சோளிங்கர் தொகுதி மட்டைப்பந்து போட்டி விழா

6

சோளிங்கர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராஞ்சி ஜோதிபுரம் பகுதியில் மாபெரும் மட்டைபந்து போட்டி நடைபெற்றது. இதில் 25 அணிகள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார்கள். வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையும் மற்றும் நம்முடைய கட்சியின் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தொடர்புக்கு தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491