சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

31

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வமாக உறவுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக இனைந்தார்கள். மற்றும் வருகின்ற நகராட்சி தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது
தொடர்புக்கு தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491

 

முந்தைய செய்திஅரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர்கள் நியமனம்