சேலம் தெற்கு தமிழில் பெயர் மாற்ற துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு

65

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக 02.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டலாம்பட்டி பகுதி-3 மற்றும் தமிழ் மீட்சி பாசறை இணைந்து தாதகாப்பட்டி விநாயக மருந்தகத்தில் தொடங்கி தாதகாப்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் வரை உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் பெயர் மாற்றம் செய்யக்கோரி துண்டு அறிக்கைகள் மற்றும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது இதில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை போராளிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில் நுட்ப பாசறை
செயலாளர் மா. குகன்
9095934674

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி மாத கலந்தாய்வு
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி இலவச குருதி பரிசோதனை முகாம்