சேந்தமங்கலம் தொகுதி பொங்கல் விழா

70

18.01.2022
எருமப்பட்டி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.