சேந்தமங்கலம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

50

14. 01. 2022
கஸ்தூரிப்பட்டி புதூர்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கஸ்தூரிப்பட்டி புதூர் பகுதியில் சுறவம் (தை) 1 தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு புதிதாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திவீரபாண்டி தொகுதி நம்மாழ்வார் நினைவு குருதி பரிசோதனை முகாம்
அடுத்த செய்திதென்காசி தொகுதி திருமுருக பெருவிழா