சிவகாசி தொகுதி மரம் நடும் நிகழ்வு

39

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு நவம்பர் 28, 2021 காலை சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி துரைச்சாமிபுரம் ஊராட்சி துரைச்சாமிபுரம் அம்பேத்கார் நகர் பகுதியில் நடைபெற்றது. தாயக விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் மாவீரர் நாளை முன்னிட்டு 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.
7904013811