சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கலந்தாய்வு நிகழ்வு

31

சிவகாசி தொகுதியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கலந்தாய்வு நிகழ்வு நவம்பர் 28, 2021 12:30 மணியளவில் டி.வி.எஸ். நகரில் (தேவர்குளம் சாலை) நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக டிசம்பர் 05, 2021 அன்று நடைபெறவிருந்த மாநிலக் கலந்தாய்வு குறித்த திட்டமிடலும், சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை செயல்பாடுகள் குறித்தும் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வில் ஆலோசிக்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு