சிவகாசி தொகுதி ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு

10

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நவம்பர் 21, 2021 காலை 8 மணி முதல் 9:30 மணி வரை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக சிவகாசி தொகுதியில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் அவரது மகன் நேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த நன்கொடையில் சிவகாசி தொகுதியில் சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்றோர்கள் 49 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
7904013811