சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

33

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நடைபெற்றது.

சிவகாசி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மற்றும் சிவகாசி ஜெய்சீஸ் டச்சஸ் கிளப் இணைந்து இந்நிகழ்வை நடத்தினர்.
7904013811