சாத்தூர் தொகுதி திருமுருக பெருவிழா உணவு வழங்குதல்

36

குறிஞ்சி நிலதலைவனும் நமது முப்பாட்டன் முருகனின் தைபூச திருநாளை முன்னிட்டு வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிட ஆதரவு அற்றோர் பள்ளியில் வைத்து திருமுருக பெருவிழா கொண்டாடபட்டது.

கி. மகேஷ் வரன்
தொகுதி தலைவர்
9445649805