குறிஞ்சிப்பாடி தொகுதி மொழிப்போர் ஈகியர் நினைவுநாள் நிகழ்வு

31

தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 25.01.22  காலை 8 மணியளவில் *குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்து நிலையத்தில்* நமது தாய்மொழி தமிழ்காக்க உயிர்துறந்த மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் பதாகை வைத்து மாலைஅணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன், குறிஞ்சிப்பாடிதொகுதி துணைத்தலைவர் இரவிச்சந்திரன்,நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ்,தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர் நகர பொறுப்பாளர்கள் சிலம்பரசன், சூர்யா தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அருளானந்தம்,நடுவண் ஒன்றியம் ராமு (எ)ராகவன்,தெற்கு ஒன்றியம் பிரித்திவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் ஈகியருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

நன்றி

இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.