கிணத்துக்கடவு தொகுதி மாத கலந்தாய்வு

27

கிணத்துக்கடவு பகுதியில்,உறுப்பினர் சந்திப்பு நடைபெற்றது.வரும் காலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகப்படுத்தவும், அதிக இடங்களில் கொடி கம்பங்கள் நடவும் திட்டமிடப்பட்டது .மேலும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வும் குறித்தும் விவாதிக்கப்பட்டது .மேலும் அடுத்த வாரங்களில் இருந்து கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக துண்டறிக்கை பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கபட்டது.
*கலந்து கொண்ட உறவுகள்:*
ம.உமா ஜெகதீஸ்.
விக்னேஷ்.
அருளானந்தம்.
கார்த்திக் ராஜா
மகாலிங்கம்
.
நன்றி. *ம.உமா ஜெகதீஸ்.
தொகுதி செயலாளர்*

 

முந்தைய செய்திகம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு