காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

108
30 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் வாடும் 7 தமிழர்களை 161 வது சட்டப்பிரிவை பயண்படுத்தி விடுதலை செய்யவும்,
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும்
இஸ்லாமிய கைதிகளை மதத்தை காரணம் காட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மறுப்பதை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்  சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 2.2.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  மாலை 5 மணி  அளவில் காஞ்சிபுரம்- வேலூர் சாலை ஒலிமுகமதுப்பேட்டை  நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டம்,தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தை சுற்றி உள்ள பகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபாலக்கோடு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்