கள்ளக்குறிச்சி தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

80

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ஜனவரி மாத கலந்தாய்வுக் கூட்டம் 08/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பாசறை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்றும் நிகழ்வு