கள்ளக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

43

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் ஒன்றியம் மடம் கிளையில் 13/01/2022 வியாழன் கிழமை காலை 10.30 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்வில் களமாடிய மடம் கிளை உறவுகளான
ஏழுமலை
மாயக்கண்ணன்
அஜித்
மற்றும்
அனைத்து கிளை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு