கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள்

89

🇰🇬 நாம் தமிழர் கட்சி🇰🇬
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் தெற்கு ஒன்றியம் அம்மையகரம் வாசுதேவனூர் ராயப்பனூர் மற்றும் சின்ன சேலம் வடக்கு ஒன்றியம் எலவடி ஆகிய நான்கு கிளைகளில் கொடிக்கம்பங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 18/01/2022 அன்று நாம் தமிழர் கட்சியின் புலி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வினை ஒருங்கிணைத்த கிளை உறவுகள்

சோலைமுத்து
இளங்கோவன்
கோகிலாஇளங்கோவன்
சூர்யா
சுரேஷ்

திருப்பதி
திலகர்

பாலு
பாலகிருஷ்ணன்
செந்தில்

வெங்கடேசன்
ராமர்
பாஸ்கரன்

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றப்பட்டது
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திருவள்ளுவர் நாள் மற்றும் மொழிப்போர் ஈகியர் ஐயா.நடராசன் மலர்வணக்க நிகழ்வு