கம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

7

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் நகரில் 2/1/2022 அன்று  மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை, நகர கிளைப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88