கடையநல்லூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

21

14-01-2021 வெள்ளிக்கிழமை கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்துசாமியாபுரம் மற்றும் குமந்தாபுரம் பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து முத்துசாமியாபுரம் முருகேசன் தலைமையில் கட்சியின் உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன், தென்காசி மேற்கு மாவட்ட தலைவர் கணேசன், கடையநல்லூர் தொகுதி செயலாளர் ஜாபர், கடையநல்லூர் தொகுதி செய்தி தொடர்பாளர் கோமதி சங்கர், பாலசுப்பிரமணியம் மற்றும் முத்துசாமியாபுரம் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர், முஹம்மது யாஸிர் 7845103488