மும்பையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தன் நிகழ்வு – 29/09/2013

99
அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 29, 5 மணிக்கு நியூ மும்பையில் உள்ள செக்டர் 9 தமிழ் சங்கத்தில் ( வாஷி பேருந்து நிலையம் பின் புறம்) நடைப் பெற உள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் ,மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் கலந்து கொள்ளுங்கள்.
முந்தைய செய்திதிருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தியாகி லெப்.கேணல் திலீபன் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி.
அடுத்த செய்திமாவீரன் பகத் சிங்கின் பிறந்ததினம் இன்று