ஓசூர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு

20

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
தெற்கு ஒன்றியம் மத்திகிரியில்

இன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.இரா.பார்.தமிழ்ச்செல்வன் அவர்களால் பயிற்சி வகுப்பு மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையில் விழிப்புணர்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

செய்தி வெளியீடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் – 84894 26414
செய்தி தொடர்பாளர்