ஓசூர் தொகுதி இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

36

கிருட்டிணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர்கட்சியின் சார்பாக 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய உறவுகள் மற்றும் ஏழு தமிழர் விடுதலை செய்ய மறுத்து வரும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூரில் நடைபெற்றது.
செய்தி வெளியீடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
செய்தி தொடர்பாளர்
நாகேந்திரன் 8489426414