ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு

60

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர் தேர்வு நடைபெற்றது கீரனூர் போரூராட்ச்சி யில் இதில் தொகுதி யின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.