ஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்

33

21-1-2022 அன்று

தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக ஆற்காடு தொகுதியில் நடைபெற்ற கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை அறப் போராட்டத்தில் ஆற்காடு தொகுதி உறவுகள் பனைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாய் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கதிரவன் மக்கள் ஏற்காடு தொகுதி செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது

இடம்: கன்னிகாபுரம் கூட்டு சாலை

 

முந்தைய செய்திமயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி திருமுருக பெருவிழா நிகழ்வு
அடுத்த செய்திதிருக்கோவிலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி பெருவிழா