ஆண்டிபட்டி தொகுதி அம்பேத்கார் வீரவணக்க நிகழ்வு

8

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளான  06.12.2021 அன்று  கண்டமனூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது

செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி தொகுதி
கைபேசி எண்:
8525940167,6383607046