அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கொடியேற்றுதல்

35

10-11-2022 அன்று புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் காரக்கோட்டை ஊராட்சி ஜீவா நகரில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு ஹுமாயுன் கபீர் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்த்திரு ஐயா.சிவ.துரைபாண்டியன் இவர்கள் தலைமையில் புலிக் கொடி ஏற்றி கிளை கட்டமைப்பும் சிறப்பாக முடிந்தது.நிகழ்வில் அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நம் கட்சி உறவுகள் மற்றும் ஜீவா நகர் மக்களும் கலந்து கொண்டனர்.