அரக்கோணம் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் பணி

21

அரக்கோணம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.

நாள் : 22.01.2022
நேரம் : காலை 7 மணிக்கு
இடம் : மோசூர் இரயில்வே கேட் அருகில். ​

இவன்,
ப.குமாரமணிகண்டன் B.Sc.,(9087339042)
அரக்கோணம் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
நாம் தமிழர் கட்சி.