திருவையாறு சட்டமன்ற தொகுதி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நிகழ்வு

56

திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் ஒன்றியம் சார்பாக செங்கிபட்டியில் அண்ணல் அம்பேத்கர் அவரது நினைவு நாளை முன்னிட்டு
அய்யா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தெ.வீரபாண்டியன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி
தொடர்பு எண் :8973765671

 

முந்தைய செய்திகம்பம் தொகுதி சட்டமேதை அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு.
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்