கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

61

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக கொண்டம் ஈழ முகாமில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் 26/11/2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திதிருக்கோவிலூர் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்றம் நிகழ்வு
அடுத்த செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா