வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 59-வது வார்டு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகமும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஓடாநிலையில் உள்ள மாவீரன் தீரன் சின்னமலை திரு உருவச் சிலைக்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தளி பேரூராட்சி தலைவர் குமார் மற்றும் உடுமலை பொறுப்பாளர்கள் ஆகியோர் ...