வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

60
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில்
ஆட்டையாம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் அருகில் மாவீரர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது