விருதுநகர் தெற்கு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

24

விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக 8.12.2021 அன்று ஆனைக்குட்டம் அணை மதகு மறுகட்டமைப்பு, வெம்பக்கோட்டை வரத்துகால்வாயில் தனியார் ஆலையின் நீர்கொள்ளையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வ.இரா.செல்வக்குமார், 9585909045