வாணியம்பாடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு டிசம்பர் 10, 2021 19 வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரம் கோணாமேடு,திருமாஞ்சோலை பகுதியில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்துதல் தரப்பட்டது.