வாணியம்பாடி தொகுதி கீழ் வெண்மணி படுகொலை,வீர மங்கை வேலுநாச்சியார் நினைவு நாள் நிகழ்வு-

36

டிசம்பர்-25 அன்று வாணியம்பாடி தொகுதி நிம்மியம்பட்டு ஊராட்சியில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள் கீழ்வெண்மணி படுகொலை நாள் முன்னிட்டு   புகழ் வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

சிலம்பரசன் இராசேந்திரன்
9884191580