வாணியம்பாடி தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

25

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் டிசம்பர்-30 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
9884191580