வந்தவாசி தொகுதி கொடிமரம் மரம் நடுவிழா

120

வந்தவாசி தொகுதி சளுக்கை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டு கிளை பெயர்ப்பலகை தொகுதி பொறுப்பாளர்கள் அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை முன்னெடுத்தவர் சலுகை கிராம உறுப்பினர்கள் .

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி துண்டறிக்கைப் பரப்புரை.
அடுத்த செய்திஓசூர் தொகுதி மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு