மேட்டூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

43

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மேச்சேரி பேருந்து நிறுத்தத்தில் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் விடியல் தீபக்குமார் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மேட்டூர் தொகுதி துணை தலைவர் ஜேம்ஸ் கார்த்திக்,துணை செயலாளர் சி.மணிகண்டன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.