முசிறி  சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

6

முசிறி  சட்டமன்றத்தொகுதி தகவல் தொழில்நுட்பப்பாசறை சார்பாக  காட்டுப்புத்தூர் பேருந்துநிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.முன்னதாக காட்டுப்புத்தூர் பேரூராட்சி முழுவதும் உறுப்பினர் சேர்க்கை குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433