பெரியகுளம் தொகுதி நகர்புற உள்ளாட்சி குறித்த கலந்தாய்வு கூட்டம்

50

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயமங்கலத்தில் 26.11.2021 அன்று காலை வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.

செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308