பெரியகுளம் தொகுதி தலைவர் பிறந்த நாள் இனிப்பு வழங்கல்

21

நாம் தமிழர் கட்சி தாமரைக்குளம் பேருராட்சியில் தலைவர் மேதகு வே.
பிரபாகரன் பிறந்தநாளான 26.11.2021 மாலை இனிப்பு வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308