பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

66

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி *நவம்பர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த மாத கலந்தாய்வு *12.12.2021ஞாயிற்றுக்கிழமை அன்று  பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில்,பாண்டியன் சர்வீஸ் ஸ்டேசனில் நடைபெற்றது.

*தீர்மானங்கள்*

(1) தேனி நகர செயலாளராக அன்பு இளவல் ச.குமரேசன் அவர்களை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒருமனதாக தேர்வு தேர்வு செய்யப்பட்டது.

(2) வர இருக்கின்ற நகரசபை மற்றும் பேரூராட்சி கான உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

(3) தகவல் தொழில்நுட்ப பாசறையின் வேண்டுகோளின்படி பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கான வளை ஒலி கீச்சுகள் தொடங்கப்படும்.

(4) கரிகாலன் வலையொலியின் நிறுவனர் தம்பி விக்னேஷ் அவர்களுக்கு இ சேவை மையம் மூலமாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு உதவும் வகையில் இ சேவை மையம் அமைத்துக் கொடுப்பதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படும்.

(5) இந்த ஆண்டுக்கான நாள்காட்டிகள் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் வணிக வளாகங்கள் கடைகளுக்கு அழகு நிலையங்களுக்கு நாட்காட்டி வழங்குவதற்கு திட்டமிடப்படும்.

(6) உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு களமாட வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

உறவுகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திநத்தம் தொகுதி மனு அளித்தல்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு