பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

23

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்வானது வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில், தொகுதி செயலாளர் பாலகுரு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஹமர்தீன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சி உறவுகள், பொதுமக்களும் அதிகப்படியாகக் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு :
1.திரு. அசோக்குமார் ,செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
+91 90253 54415

2.சத்தியசீலன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
+91 9047196175