பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

48

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  (19.12.2021) பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு கட்சியின் துண்டறிக்கை வழங்கும்  நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வினை தொகுதி செயலாளர் பாலகுரு மற்றும் தொகுதி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்ததோடு மட்டும் அல்லாமல் துண்டறிக்கை விநியோகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்,இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.