பெரம்பலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

35

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் (19.12.2021) அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் பாலகுரு தலைமை வகித்தார், இக்கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதன்மை பொறுப்பாளர்கள் நியமனம், கட்சியின் நிதி கட்டமைப்பு ,விருப்ப மனுக்கள் மீதான ஆலோசனைகள் போன்ற பல்வேறு மிக முக்கியமான ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இக் கலந்தாய்வு கூட்டத்தில் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமாதவரம் தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்