புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

41
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 15.12.2021 அன்று ஈகைதமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வில் மலர்தூவி சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாணவர் பாசறைசெயலாளர் வெங்கட் இளைஞர் பாசறை செயலாளர் மணிபாரதி ஒருங்கிணைப்பில்  இலாசுப்பேட்டை தொகுதி நேதாஜி சிலை அருகே நடைபெற்றது.