சேலம் வடக்கு தொகுதிஅவசரக் கால குருதிக் கொடை நிகழ்வு

7

அவசர சிகிச்சைக்காக குருதி தேவையென நம்மிடம் கேட்டிருந்தனர்.
உடனடியாக முன்வந்து சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்த நமது உறவு *சேலம் மாநகர வடக்கு தொகுதி திரு. சத்தியமூர்த்தி* (பொன்னம்மாப்பேட்டை பகுதி) , அவர்களுக்கு குருதிக்கொடை பாசறை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 🙏

*நாம் தமிழர் கட்சி*❤️
சேலம் வடக்கு தொகுதி*❤️
*குருதிக்கொடை பாசறை*🩸
*சேலம் மாநகர் மாவட்டம் |

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ்வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திதொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள அனைத்து செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்