பாளையங்கோட்டை தொகுதி ஈகை தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

57

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15/12/2021 புதன் கிழமையன்று மாலை 7 மணி அளவில் L.S மஹாலில் வைத்து இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மெழுகுவர்த்தி ஏற்ற தொகுதி தலைவர் அண்ணன் சக்தி பிரபாகரன் முன்னிலையில் அகவணக்கம் செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. பாளையங்கோட்டை துணை தலைவர் பியோசன் தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் தொகுதி துணை செயலாளர் ரத்தினக்குமார் தொகுதி பொருளாளர் ஜேக்கப் தொகுதி செய்தி தொடர்பாளர் அண்ணன் வண்ணை இ கணேசன் பாளை பகுதி செயலாளர் செல்வகுமார் பாளை பகுதி பொறுப்பாளர் மோகன்குமார் தச்சை பகுதி செயலாளர் முத்துப்பாண்டி தச்சை பகுதி பொருளாளர் முருகப்பெருமாள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் இராமசாமி, பேச்சிமுத்து, சசிகுமார் மற்றும் 38 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் தீபக் ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
பாளையங்கோட்டை
9788388136 /8667280665

 

முந்தைய செய்திமுசிறி  சட்டமன்றத்தொகுதி அப்துல் ரவுப் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஎழும்பூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு .