பாபநாசம் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை முகாம்

78

#தமிழ்த்தேசிய_தலைவர்_மேதகு_வே_பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  28.11.2021 ஞாயிறு, கோவிலூர் டெல்டா மருந்தகத்தில் நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டு குருதி வழங்கிய அன்பு உறவுகளுக்கும்.. விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த நாம் தமிழர் உறவுகளுக்கும்.. முகாம் நடைபெற அயராது உழைத்த அன்பு இதயங்களுக்கும்.. மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.