நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் 65வது நினைவு நாள்

53

நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 65-வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்று (06-12-2021) காலை நெய்வேலி நாம் தமிழர் கட்சி சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிரேம்குமார்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நெய்வேலி தொகுதி
9500821406