நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 05-12-2021 அன்று 1000 பனைவிதைகள் பருத்திப்பாடு ஊராட்சிக்கு உட்பட்ட சுருளை கிராமத்தில் நடவு செய்யப்பட்டது.
பனை விதைப்போம்!!
பயன் பெறுவோம்!!
செய்தி வெளியீடு:
தமிழ்த்திரு. முத்துக்குமார்
8220922390