நன்னிலம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்கம்

91

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2021 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், நெல் ஜெயராமன் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி அலுவலகத்திலும் மற்றும் வலங்கைமான் கிழக்கு, நன்னிலம் வடக்கு ஒன்யத்திலும் நடைபெற்றது.